ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது!

மதுரையில் ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது செய்யப்பட்டான். மதுரை அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது பேரன், பேத்திகளை அழைத்துக் கொண்டு கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் துணிமணி எடுக்க சென்றுள்ளார். அப்போது பேத்தி அணிந்திருந்த செயின் காணாமல் போனது கண்டு திடுக்கிட்ட அவர் கடை மேலாளர் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் … Read more

எல்லா தருணங்களிலும் தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா! – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை கோடம்பாக்கம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் … Read more

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக அமையும்: ராகுல் காந்தி

வாஷிங்டன்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக அமையும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 6 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று வாஷிங்டனில் தேசிய ஊடக மையத்தில் பேசிய அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் காணும். இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிறப்பாக உள்ளது. அது நாளுக்கு நாள் இன்னும் … Read more

கவிதை மொழியில் இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

இந்திய திரையுலகின் அடையாளங்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து இசையுலகில் ராஜாவாக வலம் வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 7 ஆயித்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து மழை … Read more

Ilaiyaraaja: இளையராஜாவின் பிறந்தநாளான இன்று பெங்களூரில் நடந்த அதிசயம்: உங்களுக்கு நடந்திருக்கா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Isaignani Ilaiyaraaja: இளையராஜாவின் பிறந்தநாள் அன்று நடந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ​இளையராஜா​தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த ஞானதேசிகன் தான் இன்று உலக மக்கள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா. அந்த இசைஞானி இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இசைக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தங்களுக்கு பிடித்த இளையராஜாவின் பாடல் வீடியோக்களை … Read more

“நான் பார்த்ததிலேயே அழகான பெண்களில் ஒருவர் கீர்த்தி..” மாமன்னன் படவிழாவில் போனி கபூர் பேச்சு!

Maamannan Audio Launch: உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் உள்பட பல திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பிரபல தயாரிப்பாளரான போனி கபூரும், இவ்விழாவில் மூலமாக கலந்து கொண்டார்.

வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே: பி.டி.ஆர்

ஒருவருக்கு வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றியும் தோல்வியும் தற்காலிகமானதே என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  

French Open: எதிர்பாராத திருப்பங்களுடன் பிரெஞ்ச் ஓபன் போட்டிகள்! ஜானிக் சின்னர் வெளியேறினார்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில், போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கிளாரி லுவை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.. இந்த சீசனில் அவரது 30-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தது. 22 வயதான ஸ்வியாடெக் 3-வது சுற்றில் சீனாவின் வாங் ஸின்யுடன் மோதுகிறார். நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் வியாழன் அன்று மூன்றாவது சுற்றில் நுழைந்ததன் மூலம் 16 ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாக்கும் முதல் பெண்மணி என்ற … Read more

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மாறும் – விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் விரைவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாறும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அட்லாண்டா விமான நிலையத்தை விட, மிகப்பெரிய விமான நிலையமாக மாறும் என்றும் கூறியுள்ளார். தற்போது, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தற்போது ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகள் வந்து செல்வதாகவும் மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 109 … Read more

Maamannan: `அந்த பஞ்சாயத்தை ஆடியோ லாஞ்ச் முடிச்சிட்டு வச்சுக்கலாம்!' -உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வருகிறது. Maamannan Audio Launch இவ்விழாவில் பேசிய நடிகர் உதயநிதி, “வடிவேலு சார் கதாபாத்திரம் தான் படத்தின் உயிர். என்னுடையக் கடைசி படம் என்று கூறி தான் மாரி செல்வராஜ், ரஹ்மான் சார், வடிவேலு சார், கீர்த்து சுரேஷிடம் … Read more