வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை மருந்து கண்டுபிடிப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சக்கட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். நேற்று இரவு சுமார் 8.45 மணிக்கு அங்குப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளைக் கண்டுபிடித்தனர். வெள்ளை மாளிகையில் இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ தாக்குதலுக்கான நாச வேலையாக இது இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் […]

The post வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை மருந்து கண்டுபிடிப்பு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.