மக்கள் குழப்பமின்றி வாக்களிக்கும்வகையில் வாக்குச் சாவடி மையங்கள் பிரிப்பு!

சென்னை: ஒரே மையத்தில் பல வாக்குச்சாவடிகள் இருக்கும்போது,  மக்கள் குழப்பமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடி மையங்கள் வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் ஆணையருமான குமரகுருபரன் மேற்கொண்டுள்ளார். ஒரே மையத்தில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள இடங்களில், வாக்காளர்கள் குழப்பமடையாமல் இருக்கப் பல்வேறு வண்ணங் களில் குறியீடுகள் மற்றும் அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.