புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார். முன்னதாக, டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறுகிய நேர விவாதத்துக்கும், […]