Thalapathy 68: விஜய்க்கு தம்பியாக நடிக்கும் பிரபல ஹீரோ..தீயாக வெளியான தளபதி 68 அப்டேட்..!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதையடுத்து விஜய் தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வெடுக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். விரைவில் சென்னை திரும்பும் விஜய் லியோ படத்தின் டப்பிங் வேலைகளை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. விஜய்யின் தளபதி 68 இதைத்தொடர்ந்து விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 … Read more

ரேஷன் கார்டு இருக்கா? இதோ முக்கிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அதன்படி இனி மாநில அரசின் தயாரிப்பின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் விநியோகக் கிடங்குகளில் மற்ற வகை உணவு தானியங்களும் கிடைக்கும்.

டைனோசர் கால உயிரினத்தை கண்டுபிடித்த இந்தியர்.. புகழ்ந்து தள்ளிய டைட்டானிக் பட ஹீரோ!

டைனோசர் காலத்தில் வாழ்ந்த அரிய வகை உயிரினம் ஒன்றை கண்டுபிடித்த இந்தியரை ஹாலிவுட்  நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பாராட்டியுள்ளார். 

ஆரோக்கியமாக வாழ மண்வளம் அவசியம்! உணர்த்தும் ஈஷா பாரம்பரிய நெல் திருவிழா

Isha Foundation Paddy Cultural Event: மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் காக்கப்பட வேண்டும், ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு

Google Pay-ல் புதிய அம்சம்: UPI பரிவர்த்தனை இனி ஈஸி

இந்தியாவில் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் வாடிக்கையாளர்கள் க்யூ ஆர் கோட் அல்லது மொபைல் நம்பர் இட்டு பணம் செலுத்தி வந்தனர். இதில் கூடுதல் அம்சத்தை யுபிஐ லைட் அறிமுகம் செய்திருக்கிறது. சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் UPI LITE-ஐ வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. UPI Lite ஆனது பயனர்கள் ஒரு நாளில் ரூ. 4,000 வரை டெபாசிட் செய்த கொள்ளலாம். ரூ. … Read more

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள் மழையில் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து 2017 – 2021 ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி PWC டேவிடார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு திட்டங்களில் தி.நகரில் … Read more

Brush in the hand holding the gun | துப்பாக்கி பிடித்த கையில் துாரிகை

கலை மற்றும் இலக்கிய திறன் கொண்டவர்கள், அனைத்து துறைகளிலும் இருப்பர். இவர்களின் படைப்புகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவர்களில் பரசுராம நாயக்கும் ஒருவர். போலீஸ் துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பலருக்குள், ஓவியம் வரைவது, பாடுவது, பாடல் எழுதுவது, கதை, கவிதைகள் எழுதுவது என, பல திறமைகள் ஒளிந்திருக்கும். சிலர் மட்டுமே திறமைகளை வெளிப்படுத்தி ஜொலிப்பர். பெலகாவி மூடலகியின் ஹொசட்டி கிராமத்தில் வசிப்பவர் பரசுராம். இவர் 21 வயதிலேயே, என்.டி.ஏ., எனும் நேஷனல் டிபென்ஸ் … Read more

'லக்கி சூப்பர் ஸ்டார்' ஆக மாறும் ஜி.வி.பிரகாஷ்

மறைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. பல வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம் அவரின் மறைவுக்கு பின் தயாரிப்பில் இருந்து சற்று ஒதுங்கியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இந்த படத்தை உதய் மகேஷ் இயக்குகிறார். குழந்தைகளை கவரும் கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது … Read more

Violation in installation of Logo: Problem for company X | லோகோ நிறுவியதில் விதிமீறல்: எக்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான் பிரான்சிஸ்கோ: ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் பெயர் மாற்றப்பட்டதை அடுத்து, அதன் புதிய, ‘லோகோ’ எனப்படும் சின்னத்தை அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் பொருத்தியதில் விதிமீறல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்க போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். டுவிட்டர் சமூக வலைதளத்தை, தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். இதையடுத்து, டுவிட்டரின் பெயரை, ‘எக்ஸ்’ என அவர் சமீபத்தில் மாற்றினார். நீலநிற பறவை லோகோவை மாற்றி, கருப்பு பின்னணியில் வெள்ளை … Read more

தமிழ் சினிமாவை நம்பி டக் அவுட் ஆன டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்.. அடேங்கப்பா இவங்களாம் இருக்காங்களா!

சென்னை: கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்பி சூப்பர்ஸ்டார் ஆகிவிடலாம் என்கிற கனவுடன் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தாலும், அங்க ரிட்டயர்ட் ஆகிட்டு இங்கே வரியா என முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கி தமிழ் சினிமா அவர்கள் ஆள் மனதில் இருந்த சினிமா ஆசையையே வேறோடு பிடுங்கிப் போட்டு விடுகிறது. சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 வருடங்களுக்கு மேல் விளையாடி உள்ளோம். இங்கே படத்தை ரிலீஸ் செய்தால், … Read more