அண்ணாமலையை கண்காணிக்கும் ரகசிய குழு… அமித்ஷாவுக்கு அனுப்பப்படும் சீக்ரெட் ரிப்போர்ட்?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் பாத யாத்திரையை தொடங்கினார். 5 கட்டங்களாக நடைபெறும் இந்த பாத யாத்திரை பயணம் 168 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாத யாத்திரையின் மூலம் 234 தொகுதிகளிலும் உள்ள மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை. ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கிய அண்ணாமலையின் இந்த பயணத்தை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த பாத யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் 9 … Read more