டெட்ரா பேக்கில் டாஸ்மாக் சரக்கு… கலப்படத்தை தடுக்க ஐடியா… விரைவில் அறிவிப்பு!
தஞ்சை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைட் எனும் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததே மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானத்தில் சயனைட் கலந்தது எப்படி? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் … Read more