உண்ணி செடிகள் மூலம் யானை சிலைகள்… தமிழக பழங்குடியின இளைஞர்களுக்கு விருது வழங்கிய மன்னர் சார்லஸ்!
இந்தியாவில் இயங்கி வரும் ரியல் எலிபெண்ட் கலெக்டிவ் என்ற தன்னார்வ நிறுவனம், இங்கிலாந்தின் எலிபெண்ட் பேமிலி நிறுவனத்துடன் இணைந்து நீலகிரி மலைப்பகுதியில் காணப்படும் லந்தானா கேமரா என்ற உண்ணி செடியின் மூலம் யானை சிலைகளை உருவாக்கி வருகிறது. இந்த யானைகளின் சிலைகளை உருவாக்க நீலகிரியில் உள்ள பெட்டா குரும்பா பழங்குடி சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களால் லந்தானா யானை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வனத்தை சார்ந்துள்ள சமூகங்களுக்கு வாழ்வாதாரமும் … Read more