Maamannan: மாமன்னன் படத்தில் நடிக்க ஃபஹத் ஃபாசில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா ?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஃபஹத் ஃபாசில். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வருகின்றார் ஃபஹத் ஃபாசில். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என இல்லாமல் அனைத்து கதாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகின்றார் ஃபஹத் ஃபாசில். அந்த வகையில் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மேலும் ஒரு … Read more

ஜூலை 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது காடப்புறா கலைக்குழு

வரும் ஜூலை 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

மேகதாது விவகாரத்தில் எடப்பாடி தெரிந்த விஷயத்தை சொல்ல மறுக்கிறார் – முத்தரசன்

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை தெரிந்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக முத்தரசன் விமர்சித்துள்ளார்.   

ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராக உள்ள நிலையில் தற்போது இரண்டு துணை முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் இரட்டை எஞ்சின் கொண்ட பாஜக அரசில் தற்போது மூன்று எஞ்சின் பொறுத்தப்பட்டு அனைத்து திட்டங்களும் அதிவேகத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அஜித் … Read more

‛கள்ளக்காதல்’.. காதலனுக்காக 2 வயது மகன் கொலை! ‛பாபநாசம்’ பட பாணியில் உடலை மறைத்த பெண்! நடுங்குதே

India oi-Nantha Kumar R சூரத்: கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதலனை கரம்பிடிக்க வசதியாக பெற்றெடுத்த 2 வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு போலீசில் சிக்காமல் இருக்க குழந்தையின் உடலை தமிழில் வெளியான ‛பாபநாசம்’ பட ஸ்டைலில் மறைத்து நாடகமாடிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நயானா மாண்டவி. இவர் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் திண்டோலி பகுதியல் வசித்து வருகிறார். கட்டட தொழிலாளியான … Read more

விஜய் 68வது படம் தீபாவளி வெளியீடு?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவரது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது 25வது படமாக தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். விரைவில் லியோ படத்தின் படப்பிடிப்பை விஜய் நிறைவு செய்யும் நிலையில் அடுத்து விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற … Read more

Kamal Haasan – ஆண்டவர் மாஸ் இன்னும் குறையல போல.. கமல் பட வியாபாரம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Kamal (கமல்) கமலும் ஹெச்.வினோத்தும் இணையும் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது. தீரன்: … Read more

"மூன்று என்ஜின் கொண்ட அரசு புல்லட் ரெயிலைப் போல இயங்கும்" – அஜித் பவார் பதவியேற்பு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கருத்து

மும்பை, மும்பை, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். இந்தநிலையில், சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை … Read more

உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அபார பந்துவீச்சு…ஜிம்பாப்வேயை 165 ரன்னில் சுருட்டி அசத்தல்…!

புலவாயே, உலககோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ள எஞ்சிய இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி இலங்கையில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கும்பி 0 ரன், எர்வின் 14 ரன், மதாவாரே … Read more

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா?

இந்த ஆண்டில் ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இதன்போது முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா, செக் குடியரசு, பின்லாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு … Read more