55 இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவியில் கொள்ளைச் சலுகை – ரூ.20,000 வரை தள்ளுபடி

சாம்சங்க் நிறுவனம் தயாரிப்புகளுக்கு அமேசானில் பெரிய தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் டிவிக்களுக்கு அதிக தள்ளுபடிகள் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணம் இருந்தால் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை இப்போது வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அமேசானில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு இப்போது 20 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் தவற விட்டுவிட வேண்டாம். ஆஃபர் அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்களை தெரிந்து கொண்டு, … Read more

உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து தேர்வு

வாஷிங்டன் தொடர்ந்து 15 ஆம் முறையாக உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகவும் அமைதியான நாடாக இந்த ஆண்டிலும் ஐஸ்லாந்து தொடர்ந்து 15வது முறையாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர், போர்த்துகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன் தரவரிசையில் … Read more

சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் திரைப்பட நடிகை!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக ப்ரியங்கா நல்காரி நடித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென திருமணம் முடிந்ததால் தொடர்ந்து நடிக்க முடியாமல் சீரியலை விட்டு விலகினார். இதனையடுத்து இனி யார் சீதாவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், திரைப்பட நடிகையான ஸ்ரீ ப்ரியங்கா, சீதா ராமன் சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மிக மிக அவசரம் என்ற படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீ ப்ரியங்கா, தமிழில் … Read more

Jailer First Single – ரஜினி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ஜெயிலர் முதல் சிங்கிள் அப்டேட் இதோ

சென்னை: Jailer First Single (ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்) ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனால் ரொம்பவே … Read more

காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட காதலன் – போலீசார் விசாரணை

பஹ்ரைச், உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்பால் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். அவர்களின் காதலை அந்த பெண்ணின் தந்தை விரும்பவில்லை. இதையடுத்து நேற்று பஞ்சாயத்து கூட்டம் கூட்டப்பட்டது. பின்னர் இரவில், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க முடிவு செய்தனர். இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் … Read more

இந்த முறை உலகக்கோப்பையை கைப்பற்றுவது இந்த அணி தான் – சுனில் கவாஸ்கர் உறுதி

மும்பை, ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இன்னும் இந்த தொடரானது துவங்குவதற்கு 100 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள வேளையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை அதிகாரபூர்வமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன்படி அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற … Read more

இந்தியா-இலங்கை படகு போக்குவரத்து மேலும் தாமதமாகும் – இலங்கை மந்திரி தகவல்

கொழும்பு, இந்தியா-இலங்கை இடையிலான படகு போக்குவரத்தை இரு நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு தொடங்கவில்லை. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் படகு போக்குவரத்து தொடங்குவது மேலும் தாமதமாகும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா கொழும்பில் நேற்று தெரிவித்தார். படகு சேவைக்காக இந்தியா தேர்ந்தெடுத்த துறைமுகத்தை மாற்றுவதால் … Read more

Hero Xtreme 160R 4V : ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் – 2023 Hero Xtreme 160R 4V Price, Mileage, Images

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள 4 வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் மாடலின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Table of Contents 2023 Hero Xtreme 160R 4V ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி நுட்பவிரங்கள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி நிறங்கள் 2023 Hero Xtreme 160R 4V On-road Price in Tamil Nadu Hero Xtreme 160R 4V … Read more

முதலையை திருமணம் செய்த மேயர்… முகத்தில் முத்தம், விழாவில் நடனம் – இதெல்லாம் ஏன் தெரியுமா?

Mexico Crocodile Marriage: மழை, பயிர் முளைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆசீர்வாதங்களை  பெறும் வகையில், பெண் முதலையுடன் மெக்சிகோ மேயர் திருமணம் செய்துகொண்ட பாரம்பரிய நிகழ்வு நடந்துள்ளது.

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: போரில் விஞ்ஞானிகள் – அறுவை சிகிச்சை முதல் நவீன போர்க் கருவிகள் வரை!

உலகப்போர் என்றவுடனேயே சம்பந்தப்பட்ட நாடுகளின் ராணுவங்களும் அரசியல் தலைவர்களும்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் இந்தப் போர்களில் மிக முக்கியமான பங்கு விஞ்ஞானிகளுக்கும் உண்டு! அவர்கள் முதலாம் உல​கப் போரில் பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டார்கள். மருத்துவ முன்னேற்றங்கள் ராணுவ வீரர்களுக்கு உதவின. அறுவை சிகிச்சையில் முன்னேற்றங்கள், காயங்களை விரைவில் ஆற்றுவதற்கான வழிமுறைகள் என்று மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்ததில் ராணுவத்தினர் பெரும் பயன் அடைந்தார்கள். குறிப்பாகத் தொற்று நோய்கள் குறித்து ராணுவங்கள் பெரிதும் கவலைப்பட்டன. காரணம் போர்க்களத்தில் ஒருசிலருக்கு அந்த நோய்கள் … Read more