மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் எனும் கூலிப் படையின் தலைவர் பிரிகோஜின் உட்பட 10 பேர் விமான விபத்தில் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் வகையில் ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது. ரஷ்யா தமக்காக உக்ரைன் மீது போர்தொடுக்க வாக்னர் எனும் தனியார் ராணுவத்தை-
Source Link