ஶ்ரீஹரிகோட்டா: சூரியனை கண்காணிப்பு ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2-ந் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்பட உள்ளது. சந்திரயான்- 3 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆதித்யா எல்-1 அடிப்படை தகவல்கள் சில.. சூரியன் குறித்த ஆய்வுக்காக விண்கலம் அனுப்பும் 4-வது நாடு இந்தியா
Source Link