“வடிவேலுவுடன் நடிப்பதற்கு பிச்சையெடுத்து வாழலாம்” நடிகை சோனா பரபரப்பு பேட்டி!

Sona Vadivelu : தமிழ் திரையுலகின் மூத்த காமெடி நடிகராக இருக்கும் ஒருவரை குறிப்பிட்டு, “அவருடன் நடிப்பதற்கு பிச்சையெடுத்து வாழலாம்” என்று சோனா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.