Fahadh Faasil: மாமன்னன் ரத்னவேலுவிற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு..ஃபஹத் பாசிலின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?
உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடந்த மாதம் மாமன்னன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். மேலும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், மாரி செல்வராஜுடன் உதயநிதி கூட்டணி அமைத்துள்ளார் என்பதாலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் வைகைப்புயல் வடிவேலு வித்யாசமான ரோலில் நடித்துள்ளதாலும் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருந்தனர். மாமன்னன் ரெஸ்பான்ஸ் … Read more