லைகா மீது கோபத்தில் விஜய்.. தளபதிக்கே சவால் விடும் சஞ்சய்.. பிரபலம் சொல்லும் ஷாக் தகவல்!

 சென்னை: லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகமாவதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்திருக்கிறது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், லைகா மூலம் மகன் படம் இயக்கப்போவது விஜய்க்கே தெரியாதாம். இதனால், லைகா மீது விஜய் கோபத்தில் இருப்பதாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.