போட்டிகளில் தமிழகம் பதக்கங்கள் வெல்ல வேண்டும் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை அனைத்து இந்தியா மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழகம் பதக்கங்களை வெல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடந்த விளையாட்டுத்துறை உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அந்த கூட்டத்தில் அவர் தமிழகம் சர்வதேச.மற்றும் இந்தியப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் விளையாட்டுத் துறையில் தவிர்க்க முடியாத மாநிலமாகத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.