உதயநிதி சனாதன பேச்சுக்கு உ.பி. முதல்வர் கண்டனம்
புதுடெல்லி: உ.பி.யின் லக்னோ நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதை முதல்வர் யோகி கண்டித்தார். எனினும் அவர் தனது உரையில் அமைச்சர் உதயநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ஒட்டுண்ணி சக்திகளால் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது. இதற்காக … Read more