புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி கூடுகிறது
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி கூடுகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி சட்டப்பேரவை 15-வது கூட்டத்தொடர் வருகின்ற 20-ம் தேதி காலை 9.30 மணி அளவில் கூட்டப்படுகிறது. சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு, மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இது … Read more