ஆசியக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ‛பேட்டிங்| Asia Cup Cricket vs Pakistan: Team India Batting
கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர்-4’ சுற்று போட்டிகள் இலங்கையில் நடக்கின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப்.,10) நடக்கும் மோதலில் ‘நம்பர்-3’ இந்தியா, ‘நம்பர்-2′ பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ‛டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் பும்ரா, லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி: ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், … Read more