ஜி-20 உச்சி மாநாடு 2023 | மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் அஞ்சலி – வியட்நாம் புறப்பட்டுச் சென்றார் பைடன்
புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (செப்.10) காலை உலகத் தலைவர்கள் டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் … Read more