Tamil News Live Today: `இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது!' – முதல்வர் ஸ்டாலின்
20-ம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்! சபாநாயகர் செல்வம் “புதுச்சேரியில் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 20-ம் தேதி கூடுகிறது.” – சபாநாயகர் செல்வம் அறிவிப்பு எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அ.தி.மு.க தலைமைக் கழக எம்.ஜி.ஆர் மாளிகையில் நாளை (10.09.2023) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்றைய தினத்துக்கு திடீரென மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் … Read more