விரிவடைகிறதா மகளிர் உரிமைத் தொகை திட்டம்? ஸ்டாலின் நடத்திய ஆலோசனை – சீக்கிரம் வரும் நல்ல சேதி!
உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை, பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகில் சில நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைத் தொகையால் வறுமை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம்!பெண்கள் தங்களுக்கு வழங்கப்படும் தொகையை பெரும்பாலும் குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கு செலவிடுவதாக … Read more