இந்தியாவுடன் உறவு சீராக உள்ளது: சீனா| Ties With India Stable On The Whole : China On Xi Skipping G20 Summit
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பதில் பிரதமர் லி கெகியாங் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடனான உறவு சீராக உள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அனைவருடனும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது. பீஜிங்கில் பத்திரிகை நிருபர்களை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் சந்தித்தார். அப்போது இந்தியா – சீனா இடையிலான உறவில் நிலவும் பதற்றம் … Read more