உதயநிநி ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம்.. பூதாகரமாகும் 'சனாதனம்' பேச்சு!
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா மற்றும் கொரோனா போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு, டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் சலசலப்பு நாடு முழுவதும் பாஜகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு திமுக இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியிலும் சலசலப்பை … Read more