பிரேசிலை புரட்டிப்போட்ட சூறாவளி – வெளுத்து வாங்கிய கனமழை – 21 பேர் பரிதாப பலி..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகிறது நாடுகளில் பிரேசில் முதன்மையான இடத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி ஏற்படும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தில் சிக்கி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில், மீண்டும் ஒரு மழை, வெள்ள பேரழிவை சந்தித்துள்ளது பிரேசில். புரட்டிப் போட்ட சூறாவளி, பலத்த மழைதெற்கு … Read more