ரூ.10 சீப்பு போதும்… கூலாக பதில் சொன்ன உதயநிதி – மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த சாமியார்!
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் மலேரியா, டெங்குவைப் போன்றது எனவும் சனாதனத்தை எதிர்க்காமல் அழிக்க வேண்டும் எனவும் பேசினார். கடந்த இரண்டு நாட்களாக இதுதொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் எதிரொலித்த நிலையில், பாஜக தலைவர்கள் வரிசைகட்டி உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அத்துடன், உதயநிதி மீது டெல்லி, பீகார் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தனது பேச்சை திரிப்பதாகத் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் … Read more