மக்களவை தேர்தல் 2024 கருத்துக்கணிப்பு: ராகுலா? மோடியா? முடிவில் இப்படி ஒரு ட்விஸ்ட் வச்ச NDA ஆதரவாளர்கள்!
பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டு முறை தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கு தீவிர களப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ஆனால் மோடி அலை கடந்த இரு தேர்தல்களை போல சாதகமான அம்சமாக இல்லை என்ற பேச்சு அடிபடுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. மோடி – அதானி சர்ச்சைஇதுதவிர மோடியின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படும் அதானியின் தொழிலுக்கு செய்த … Read more