75 பேருக்கு நல்லாசிரியர் விருது ஜனாதிபதி முர்மு வழங்கினார்| President Murmu presented the Good Writer Award to 75 people
புதுடில்லி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் உட்பட 75 பேருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுடில்லியில் நேற்று விருது வழங்கி கவுரவித்தார். ஒவ்வொரு ஆண்டும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிறந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை நாடு முழுதும் தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை, மத்திய அரசு வழங்கி … Read more