‘பாரத்' விவகாரம் | “இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர்கள் வரவேற்பு
புதுடெல்லி: இந்தியா என்ற வார்த்தைக்குப் பதில் பாரதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் … Read more