G20 மாநாடு: 3 நாட்களுக்கு ஸ்விக்கி, ஜோமோட்டோ, அமேசான், பிளிப்கார்ட் டெலிவரி கிடையாது!

G20 Summit in Delhi: புது தில்லி மாவட்டத்தில் அனைத்து கிளவுட் கிச்சன்கள், வணிக நிறுவனங்கள், உணவு விநியோகம் மற்றும் வணிக விநியோக சேவைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.

அனிருத்துக்கு கலாநிதி மாறன் கொடுத்த காரின் விலை என்ன தெரியுமா…?

Anirudh Porsche Car Worth: ஜெயிலர் படத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு அனிருத்திற்கு கலாநிதி மாறன் வழங்கிய போர்ஷே காரின் விலை குறித்த விவரத்தை இங்கு காணலாம். 

செந்தில் பாலாஜி வழக்கு: முதலமைச்சருக்கே முழு அதிகாரம் – உயர் நீதிமன்றம்

துறை ஏதும் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  

’ஆணவத்திற்கும் அதிகாரப் பசிக்கும்…' கம்பீரை சாடிய சேவாக்!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரேந்திர சேவாக் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என ஜெர்சியில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த பதிவு அரசியல் தளத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதில் கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு … Read more

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட வேண்டும்… ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்…

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையாக்கப்பட்டது.   இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 196 பிரிவின் கீழ் அமைச்சர் உதயநிதி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

முப்பரிமாணத்தில் விக்ரம் லேண்டர் ரோவர் எடுத்த புகைப்படம் : இஸ்ரோ வெளியீடு| Photo by Vikram Lander Rover in 3D : ISRO Release

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: நிலவின்மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரின் முப்பரிமாணத்தை புகைப்படம் எடுத்து ரோவர் அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இஸ்ரோ வெளியிட்டு அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’ கலன் கடந்த மாதம் 23ம் தேதி நிலவில் தரை இறங்கியதும், அதன் உள்ளே இருந்த, ‘பிரஜ்ஞான் ரோவர்’ கலன் வெளியேறி நிலவில் சோதனை மேற்கொள்ள துவங்கியது. அதற்கு விதிக்கப்பட்டு இருந்த அனைத்து சோதனைகளையும் ரோவர் கலன் … Read more

'இறைவன்' படத்தைப் புறக்கணிக்கிறாரா நயன்தாரா?

அகமது இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'இறைவன்'. செப்டம்பர் 28ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைலர் படத்தின் கதாநாயகியாக நயன்தாரா அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரவில்லை. ஆனால், அதற்கு சில தினங்களுக்கு முன்பு வெளியான 'ஜவான்' படத்தின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய டிரைலர்களை மட்டும் பகிர்ந்திருந்தார். இன்ஸ்டாகிராம் தளத்தில் கடந்த வாரம்தான் புதிதாக கணக்கு ஆரம்பித்து … Read more

Thalapathy68: லுக் டெஸ்டை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தளபதி68 டீம்.. அட விஜய் வரலையா!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்காக விஜய், லாஸ் ஏஞ்சல்சில் லுக் டெஸ்ட் மேற்கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்கள் சமூக

வார இறுதி நாட்களில் 'அனைவருக்கும் IT' கல்வித் திட்டம்

தேசிய தொலைக்காட்சி மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘அனைவருக்கும் IT’ கல்வித் திட்டம் ஒன்றை ஒவ்வொரு வார இறுதியிலும் நடாத்தி வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அதன்படி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு இக் கல்வி … Read more

வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாள் | அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழா – News In Photos

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ சந்தையில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான செண்டுமல்லிப்பூ, நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிலோ 20-ரூபாய்க்கு விற்பனையாகி கேரளாவுக்கு ஏற்றுமதியானது. புதுச்சேரி: அன்னை தெரேசா நினைவுநாளை முன்னிட்டு, அவரின் உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி: ஆசிரியர் தினத்தையொட்டி புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பாராட்டினர். புதுச்சேரி உள்துறை அமைச்சர் … Read more