சென்னிமலை: சென்னிமலையின் பெயரை கல்வாரி மலை அல்லது ஏசு மலை என மாற்ற வேண்டும் என்ற சர்ச்சை பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் மிகப் பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில். இங்குதான் கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு
Source Link