செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியை போல்.. உடல் உறுப்பு தானத்தால் 7 பேருக்கு வாழ்வளித்த சண்முகதுரை!

நெல்லை: செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியை போல், உடல் உறுப்புகள் தானத்தால் மரணத்திற்கு பிறகும் 7 பேருக்கு வாழ்வளித்துள்ளார் தென்காசியை சேர்ந்த சண்முகதுரை. விபத்தில் சிக்கி மூளைச்சாவு: தென்காசி மாவட்டம் சிவகரி பகுதியை சேர்ந்தவர் சண்முகதுரை. 52 வயதான இவர் டூவிலரில் சென்ற போது விபத்தில் சிக்கி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சண்முகதுரை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.