Leo Box Office Collection Day 8: முதல் வார வசூலில் சாதனை.. மாஸ் காட்டும் விஜய்யின் லியோ

Leo Day 8 Box Office Collections: லியோ திரைப்படம் வெளியான முதல் வார முடிவில் இப்படம் உலகளவில் 461+ கோடிகள் வசூல் செய்திருக்கிறது என இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.