MK Stalin: மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவதை கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.