திமுக – அதிமுக ஆட்சி… வெறும் வதந்தி – மாற்றி மாற்றி பேசுகிறாரா எம்.ஏ. பேபி…?

DMK ADMK Alliance Speculation: திமுக வெளியில் இருந்து ஆதரவளித்து, அதிமுக ஆட்சியை அமைக்க யோசனை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியானது. இன்று மதுரையில் பேசிய அவர், திமுக – அதிமுக ஆட்சி அமைப்பதாக வந்த தகவல் வதந்தி என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.