போபால் : மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் ஆட்சியின் மாடல் என்பது ஊழல், குற்றம், கமிஷன் Corruption, Crime, Commission) ஆகியவை தான் என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற
Source Link