சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது. கோலிவுட் திரை பிரபலங்களும் அவர்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதேபோல் கமல்ஹாசன், விக்ரம், சிவகார்த்திகேயன் என ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர். பிரபலங்கள் தீபாவளி வாழ்த்து: நாடு முழுவதும் பொதுமக்கள்
