Neet Ug Exam Guidelines: நாடு முழுவதும் நாளை மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், இந்தாண்டு மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து நீட் தேர்வை எழுதலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.