Kalpathi Chariot Festival will be flagged off on 16th Ratha Sangamam | கல்பாத்தி தேர் திருவிழா கொடியேறியது வரும் 16ம் தேதி ரத சங்கமம்
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு நேற்று முன்தினம் கொடியேற்றப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காட்டில் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழா, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு துவங்கியது. வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வேத பாராயணம் ஆகியவை நடந்தது. காலை, 10:15 மணிக்கு கோவில் மேல்சாந்தி பிரபுசேனாபதியின் தலைமையில் கொடியேற்றம் … Read more