Sai Pallavi: சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து உற்சாக போஸ்.. புகைப்படம் வெளியிட்ட சாய் பல்லவி!

சென்னை: நடிகை சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் காஷ்மீரில் கடுமையான குளிர், பனிக்கிடையில் படமாக்கப்பட்டன. தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதில் நடிகை சாய் பல்லவி பங்கேற்றுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின்

போனஸ் பேச்சு தோல்வி: தீபாவளி அன்று என்எல்சி முன்பு குடும்பத்துடன் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: போனஸ் தொடர்பான என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டப்படி தீபாவளியன்று என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தரக்கோரி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. அதுதொடர்பாக போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அலுவலகத்தில் இன்று … Read more

டிச.4-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்

புதுடெல்லி: வரும் டிசம்பர் 4 முதல் 22-ம் தேதி வரையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். 2023-க்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 19 நாட்களில் மொத்தம் 15 அமர்வுகள் இருக்கும். இந்த அமர்வில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது என அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மிசோரம், சத்தீஸ்கர், மத்திய … Read more

போன் அழைப்பை ட்ரான்ஸ்லேட் செய்யும் சாம்சங் ஏஐ அம்சம்: அடுத்த ஆண்டு அறிமுகம்!

ஸ்மார்ட்போன் அழைப்புகளை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கும் அசத்தல் ஏஐ அம்சத்தை அடுத்த ஆண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இது குறித்த அறிவிப்பை பிளாக் பதிவு ஒன்றில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார் ?… பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு எப்படி ?

உலகக்கோப்பை லீக் போட்டிகள் வரும் 12ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அன்றைய போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முதலில் தகுதி பெற்றதை அடுத்து இரண்டாவது அணியாக தென் ஆப்பிரிக்கா-வும் மூன்றாவது அணியாக ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. நான்காவது இடத்திற்கு நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இலங்கை அணிக்கு எதிராக இன்று தனது கடைசி லீக் போட்டியை … Read more

Border violation by Pak, our security forces soldier killed | எல்லையில் பாக்., அத்துமீறல்:நம் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜம்மு: ஜம்மு – காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நம் பாதுகாப்புப் படை வீரர் உ வீரமரணம் அடைந்தார் ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் அவ்வப்போது அத்துமீறுவதை, நம் அண்டை நாடான பாகிஸ்தான் வீரர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், சம்பா மாவட்டத்தின் ராம்கர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில், நம் வீரர்கள் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, … Read more

10 ஆண்டு காதல், 12 ஆண்டு வாழ்க்கை கசந்தது: மனைவியை விவாகரத்து செய்தார் பாடகர் ஹனி சிங்

பாலிவுட்டின் பிரபலமான பாடகர் யோ யோ ஹனி சிங். பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் பள்ளி காலத்திருந்தே 10 ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி தல்வாரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். கடந்த ஆண்டு ஹனி சிங் தன்னை கொடுமைப்படுத்துவதாக டில்லி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார் ஷாலினி. அந்த மனுவில், ஹனி சிங் தன்னை உடல் அளவிலும், மனதளவிலும் பலமுறை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மது, போதைப்பொருளுக்கு அடிமையானார், அவருக்கு … Read more

Vijay Sethupathi – யப்பா ஆளை விடுங்க.. தலைவர் 171 படத்துக்கு நோ சொன்னாரா விஜய் சேதுபதி?

சென்னை: Vijay Sethupathi (விஜய் சேதுபதி) லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் படத்துக்கு விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி ஹீரோவாக வளர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் முதன்முதலில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவில்