பொங்கல் போட்டி – விலகும் 'லால் சலாம்'?
2024ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள படங்கள் என சில படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் 'லால் சலாம்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்', தமன்னா நடிக்கும் 'அரண்மனை 4', ஆகிய படங்கள் வெளியாவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இப்படத்தை டிசம்பர் 15 வெளியிடுவதாக இதற்கு முன் அறிவித்திருந்தார்கள். ஆனால், திடீரென இப்படி … Read more