ஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்… மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்
புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் ஜகர்சுகுடா – சம்பல்பூர் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் ஜகர்சுடாவில் இருந்து புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக மாடு தண்டவாளத்தின் குறுக்கே வந்ததால் மாடு மீது மோதிய வேகத்தில் ரெயில் தடம்புரண்டது. தண்டவாளத்தை விட்டு, ரெயிலின் சக்கரம் சில அடிகள் கீழே இறங்கியது. என்ஜினில் இருந்து நான்காவது பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கின. உடனடியாக சுதாரித்த ஓட்டுநர், ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால், … Read more