சென்னை: கடந்த 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் காலமானார். விஜயகாந்தின் மறைவு தமிழ்த் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல், சரத்பாபு, மனோபாலா, மாரிமுத்து, போண்டா மணி உள்ளிட்ட மேலும் பல பிரபலங்கள் இந்தாண்டு உயிரிழந்தனர். அவர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். 2023ல் மறைந்த பிரபலங்கள்: 2023ம் ஆண்டு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த