2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. சல்மான் குர்ஷித் தலைமையிலான காங்கிரஸ் குழுவுடன் திமுக – காங்கிரஸ் இடையிலான இந்த தொகுதி பங்கீடு குறித்து டி.ஆர்.பாலு தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சி திமுக-விடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது […]