ஜார்க்கண்ட் குழப்பம் ஓயும்? புதிய முதல்வராக சாம்பாய் சோரன் இன்று பதவியேற்பு.. சடுகுடு ஆடுமா பாஜக?

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் இன்று பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்து போடுமா? என்கிற அச்சத்துடன் சாம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.