Vijay – அரசியல் என்ட்ரி.. ரஜினிக்கு ஃபோன் செய்த விஜய்.. இதுதான் பேசினார்களா?.. ஓஹோ விஷயம் அப்படி போகுதோ

சென்னை: நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கினார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு விஜய்யின் இந்த அதிரடி முடிவு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பலரும் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவரும் சூழலில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் விஜய்க்கு வாழ்த்து என்று ஒரு வார்த்தையோடு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.