சென்னை இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை, காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 […]