"அனகோண்டா" திரைப்பட பாம்பை விஞ்சிய ரியல் பாம்பு: அமேசான் காட்டின் புதிய ஹீரோ!

உலகிலேயே மிக நீளமான அனகோண்டா பாம்பு அமேசான் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 26 அடி நீளமுள்ள இந்த மிகப்பெரிய பாம்பின் எடை சுமார் 200 கிலோ வரை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.