தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன….

சென்னை: தமிழ்நாடு உட்பட  நாடு முழுவதும் 5 மாநிலங்களில் அமலில் இருந்த  தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில்,  இதுவரை 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில்  சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய தினம்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.