TVK Leader Vijay 10th Mark Sheet : நடிகராக மட்டும் இருந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக வரும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இந்த நிலையில், அவர் 10ஆம் வகுப்பில் என்ன மார்க் வாங்கினார் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.